எம்.பியாக தேர்வான கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தினர் வாழ்த்து

0
77

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தி.மு.க ஆதரவோடு நாடாளுமனற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்து இருந்த நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

மாநிலங்களவை எம்.பியான கமல்ஹாசனுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர் பிரேம், நியமன செயற்குழு உறுப்பினர்கள் லலிதாகுமாரி, டையானா விசாலினி ஆகியோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here