நடிகர் டெலிபோன் ராஜ் மகன் திருமணத்தை நடத்தி வைத்த பூச்சி முருகன்

0
38

தமிழில் அதிக படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் டெலிபோன் ராஜ். இவரது மகன் ரா.சித்தார்த்தன் மற்றும் வித்யா ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் ரா. சித்தார்த்தன்வித்யா திருமணம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆலிவ் அண்ட் ஆர்க்கிஸ்ட் அரங்கில் நடந்தது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் கலந்து கொண்டு  ரா.சித்தார்த்தன்வித்யா திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். 

 நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் பண்ணை சிங்காரவேலன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here