தமிழ் பொழுதுபோக்குத் தளமான டெண்ட் கோட்டாவில் கடந்த வாரங்களில் பயர், ஜென்டில்வுமன், காதல் என்பது பொதுவுடமை, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், மர்மர், ட்ராமா, தருணம், சிபி சத்யராஜ் நடித்த டென் ஹவர்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது சிவா மற்றும் யோஷினோரி நடித்த சுமோ, பிரேம்ஜி அமரனின் வல்லமை, தமிழ், மலையாளத்தில் வெளியான ஆம்..ஆ ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன.
சுமோ சிவா நடித்த வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு காமெடி, மற்றும் சுமோ–வுடன் சேர்ந்த அதிரடி கதைக்களம் கொண்டது. வல்லமை பிரேம்ஜி அமரன் புத்துணர்ச்சியூட்டும் வேடத்தில் நடித்துள்ள மனதை தொடரும் அப்பா மகள் மற்றிய வாழ்க்கை போராட்ட கதை.. அம்..ஆ தேவர்ஷினி சேதன் நடிப்பில் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற மலையாளப்படம். இப்போது பரந்த பார்வையாளர்களுக்காக இத தமிழ் டப்பிங்கிலும் இருக்கிறது.
டெண்ட்கோட்டா உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் முக்கியமான கதையம்சம் கொண்ட தமிழ் சினிமாக்களை தொடர்ந்து கொண்டு வருகிறது





















